Directed by இயக்கம்
Suseenthiran சுசீந்திரன்
Produced by தயாரிப்பு
Prasad V. Potluri ப்ரசாத் வி போட்லூரி
Screenplay by திரைக்கதை
Suseenthiran Bhaskar Sakthi (dialogues)
சுசீந்திரன், பாஸ்கர் சக்தி
Story by கதை
Seenu Vasan சீனு வாசன்
Starring நடிப்பு
Vikram விக்ரம்
Deeksha Seth தீக்ஷா சேத்
K. Vishwanath கேவிஷ்வநாத்
Music by இசை
Yuvan Shankar Raja யுவன் ஷங்கர் ராஜா
Cinematography ஒளிப்பதிவு
R. Madhi ஆர்.மதி
Editing by எடிட்டிங்க்
Mu. Kasi Viswanathan
மு.காச.விஸ்வநாதன்
எதிர்பார்ப்புகள் :
1. தெய்வத்திருமகளுக்குப் பிறகு விக்ரம் கொடுக்கும் படம்.
2. விக்ரம் பல வேடங்களில் கெட்டப்புகளில் தோன்றும் படம்.
3. தீக்ஷா சேத், ஷ்ர்யா , ரீமா சென் என அழகு நடிகைகள் பலர் உள்ல படம்.
4. யுவன் ஷங்கர் ராஜா முதன்முதலில் விகரம் படத்திற்கு இசையமைத்து விக்ரமை லட்டு லட்டு பாடவைத்த படம்.
5. சுசீந்திரன் மசலா படம் எடுக்க முனைந்திருப்பது..
கதை
: ஒரு ஸ்டண்ட் ஜிம் ஆளாக கவலையே இல்லாமல் ஊர் சுற்றும் விகரம்.
விக்ரமுக்கு லவ் பண்ண ஐடியா கொடுக்கும் குறும்பு தாத்தாவாக கே.விஸ்வநாத்.
இவர்களிடையே உள்ள மெல்லிய பாசம்... கே.விஸ்வநாத்துக்கு வரும் நில அபகரிப்பு
சோதனை... அந்த ஊர் ரவுடியாக ப்ரதீப் ராவத், அவரின் பின்னனியில் சொர்ணாக்கா
டைப்பில் ஒரு அரசியல் அக்கா...
கே.விஸ்வநாத்தின் நிலத்தை மீட்க புறப்படுகிறார் விக்ரம். ஆனால் அவர் அதை சூப்பராக பல கெட்டப்பில் வந்து அசத்தி நாம் சற்றும் எதிர்பாராமல் செய்வதுதான் ராஜபாட்டை ஹைலைட்!

நடிப்பு :
விக்ரம் :
விக்ரம் சாமி, தில் , தூள் நாட்களுக்கு பிறகு மசாலா ஃபார்முக்கு வந்திருக்கிறார். இரண்டு தேசிய விருது வாங்கியவருக்கு கெட்டப் விளையாட்டு எல்லாம் ஜுஜிபி என நிரூபிக்கிறார். அவர் கட்டுமஸ்தான உடற்கட்டாகட்டும், கே.விஸ்வநாத்துடன் எமோஷனாலாக உருகவதாகட்டும், பிரதீப் ராவத்திடம் மோதுவதாகட்டும், ஃபைனலாக அந்த வித்தியாசமான கெட்டப்புக்களில் வில்லன்களிடம் விளையாடுவதாகட்டும் ... சூப்பர் சீயான் !
தீக்ஷா சேத் : ஆந்திர மனவாடு டெஸ்ட் செய்து அனுப்பியிருக்கும் அடுத்த ஃபிகர் . சூப்பராக இருக்கிறார். வருகிறார். போகிறார். ஹி ஹி
கே.விஸ்வநாத் : கே.விஸ்வநாத் இன்னும் தனக்கு பழைய டச் போகவில்லை என நிரூபிக்கிறார். இந்தப் படத்தில் கொஞ்சம் காமெடியும் ட்ரை பண்ணியிருப்பது வித்தியாசம்.
ஷ்ரயா : ஒரு பாட்டுக்கு வந்தாலும் சொக்க வைக்க தவறவில்லை ! கந்தசாமி கெமிஸ்ட்ரி இதிலும் தொடர்கிறது
இது தவிர தம்பி ராமையாவும் மயில்சாமியும் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.
ஒளிப்பதிவு : ஆர்.மதி . வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
இசை :யுவன் தான் ராஜபாட்டையில் சொதப்பல் மன்னன். இது மாதிரி மசாலா படமென்றால் அப்பா பூந்து விளையாடியிருப்பார். இவர் ஏதோ பரவாயில்லை ரகமாய் செய்திருக்கிறார். பொடிப்பையன் போள்வேயும் லட்டு லட்டு மட்டும் ஓகே.
இயக்கம் : சுசீந்திரனுக்கு மசாலாவும் வரும் என நிரூபித்திருக்கிறார்.
பார்க்கலாமா : ஜாலி ந்யூ இயர் செலிப்ரேஷன் ! குடும்பத்தோடு பார்க்கக் கூடிய மசாலா படம் !
ஃபைனல் வர்டிக்ட் : ராஜ பாட்டை வசூல் வேட்டை !
Rajapattai Review In English :
tags : rajapattai movie review , rajapattai review, rajapattai film review, Rajapattai, Rajapattai + Vikram, Rajapattai movie, Rajapattai movie songs, ராஜபாட்டை திரை விமர்சனம், ராஜபாட்டை சினிமா விமர்சனம், ராஜபாட்டை விம்ர்சனம், ராஜபாட்டை, விக்ரம், தீக்ஷா சேத்
This is a review of the tamil movie Rajapattai starring Vikram, Deeksha Seth, Shreya directed by Suseendran. This is Rajapattai review music by Yuvan Shankar Raja.
Suseenthiran சுசீந்திரன்
Produced by தயாரிப்பு
Prasad V. Potluri ப்ரசாத் வி போட்லூரி
Screenplay by திரைக்கதை
Suseenthiran Bhaskar Sakthi (dialogues)
சுசீந்திரன், பாஸ்கர் சக்தி
Story by கதை
Seenu Vasan சீனு வாசன்
Starring நடிப்பு
Vikram விக்ரம்
Deeksha Seth தீக்ஷா சேத்
K. Vishwanath கேவிஷ்வநாத்
Music by இசை
Yuvan Shankar Raja யுவன் ஷங்கர் ராஜா
Cinematography ஒளிப்பதிவு
R. Madhi ஆர்.மதி
Editing by எடிட்டிங்க்
Mu. Kasi Viswanathan
மு.காச.விஸ்வநாதன்
- ராஜபாட்டை விமர்சனம் Rajapattai review
1. தெய்வத்திருமகளுக்குப் பிறகு விக்ரம் கொடுக்கும் படம்.
2. விக்ரம் பல வேடங்களில் கெட்டப்புகளில் தோன்றும் படம்.
3. தீக்ஷா சேத், ஷ்ர்யா , ரீமா சென் என அழகு நடிகைகள் பலர் உள்ல படம்.
4. யுவன் ஷங்கர் ராஜா முதன்முதலில் விகரம் படத்திற்கு இசையமைத்து விக்ரமை லட்டு லட்டு பாடவைத்த படம்.
5. சுசீந்திரன் மசலா படம் எடுக்க முனைந்திருப்பது..
- rajapattai film review ராஜபாட்டை திரை விமர்சனம்
கே.விஸ்வநாத்தின் நிலத்தை மீட்க புறப்படுகிறார் விக்ரம். ஆனால் அவர் அதை சூப்பராக பல கெட்டப்பில் வந்து அசத்தி நாம் சற்றும் எதிர்பாராமல் செய்வதுதான் ராஜபாட்டை ஹைலைட்!

நடிப்பு :
விக்ரம் :
விக்ரம் சாமி, தில் , தூள் நாட்களுக்கு பிறகு மசாலா ஃபார்முக்கு வந்திருக்கிறார். இரண்டு தேசிய விருது வாங்கியவருக்கு கெட்டப் விளையாட்டு எல்லாம் ஜுஜிபி என நிரூபிக்கிறார். அவர் கட்டுமஸ்தான உடற்கட்டாகட்டும், கே.விஸ்வநாத்துடன் எமோஷனாலாக உருகவதாகட்டும், பிரதீப் ராவத்திடம் மோதுவதாகட்டும், ஃபைனலாக அந்த வித்தியாசமான கெட்டப்புக்களில் வில்லன்களிடம் விளையாடுவதாகட்டும் ... சூப்பர் சீயான் !
தீக்ஷா சேத் : ஆந்திர மனவாடு டெஸ்ட் செய்து அனுப்பியிருக்கும் அடுத்த ஃபிகர் . சூப்பராக இருக்கிறார். வருகிறார். போகிறார். ஹி ஹி
கே.விஸ்வநாத் : கே.விஸ்வநாத் இன்னும் தனக்கு பழைய டச் போகவில்லை என நிரூபிக்கிறார். இந்தப் படத்தில் கொஞ்சம் காமெடியும் ட்ரை பண்ணியிருப்பது வித்தியாசம்.
ஷ்ரயா : ஒரு பாட்டுக்கு வந்தாலும் சொக்க வைக்க தவறவில்லை ! கந்தசாமி கெமிஸ்ட்ரி இதிலும் தொடர்கிறது
இது தவிர தம்பி ராமையாவும் மயில்சாமியும் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.
ஒளிப்பதிவு : ஆர்.மதி . வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
இசை :யுவன் தான் ராஜபாட்டையில் சொதப்பல் மன்னன். இது மாதிரி மசாலா படமென்றால் அப்பா பூந்து விளையாடியிருப்பார். இவர் ஏதோ பரவாயில்லை ரகமாய் செய்திருக்கிறார். பொடிப்பையன் போள்வேயும் லட்டு லட்டு மட்டும் ஓகே.
இயக்கம் : சுசீந்திரனுக்கு மசாலாவும் வரும் என நிரூபித்திருக்கிறார்.
பார்க்கலாமா : ஜாலி ந்யூ இயர் செலிப்ரேஷன் ! குடும்பத்தோடு பார்க்கக் கூடிய மசாலா படம் !
ஃபைனல் வர்டிக்ட் : ராஜ பாட்டை வசூல் வேட்டை !
Rajapattai Review In English :
Story
: Vikram appears as the care free stuntman aiming to become a baddie in
movies. But just as he cares for old man K.Vishwanath who offers him
free love tips to woo his lover girl Deeksha Seth, he discovers that
real baddies have indulged in land grabbing with his favourite oldie.
Vikram comes against local goon Pradeep Rawath and later on discovers
that Pradeep rawath is controlled by a politician woman called Akka.
Vikram comes up with different style get ups and spoils the villains
plans and helps K.Vishwanath. In between he shares some hot romance with
Deeksha and a few item numbers with Reema Sen and Shreya !
Vikram
has a splendid job as the stunt man and the episode with K.Vishwanath
where he mellows down and the stunt episode with Pradip rawat where he
shows his stunt abilities shows the range of the actor Vikram. Deekasha
seth comes as the glamour doll. K.Vishwanath shines as the doting old
man and his attempts at comedy are quite good. Yuvan Shankar raja has
floundered in music. Camera is good. But the trump card of Rajapaatai is
the crisp direction of Suseendran who has proved that he can direct
masala movies as well as other ones.